2020 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, பாஜக-வை கூட்டணியிலிருந்து கழற்றிவிட நிதிஷ் குமார் ஆயத்தமாகி விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.....
2020 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, பாஜக-வை கூட்டணியிலிருந்து கழற்றிவிட நிதிஷ் குமார் ஆயத்தமாகி விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.....
மத்திய அமைச்சர் பதவி ஒதுக்கீட்டில் இருகட்சிகளுக்குமான மோதல் தீவிரம் அடைந்தது...
6 இடங்களை வென்ற ராம்விலாஸ் பஸ்வானின் கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அப்படியிருக்க, 16 இடங்களில் வென்ற எங்களுக்கு 2 அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்கிற நியாயமான கோரிக்கையை முன்வைத்தோம்...
உங்களின் அம்பு சின்னம் வன்முறை மற்றும் ரத்தப்பெருக்கை அடையாளப்படுத்துகிறது. இது ஏவுகணைகளின் காலம் என்பதால் அம்பு வழக்கொழிந்து விட்டது....
பாஜக கூட்டணியில், மோடிக்கு பதிலாக பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன...